இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5000 இனை தாண்டியது!

Rihmy Hakeem
By -
0

 இன்றைய தினம் (13) இலங்கையில் இதுவரை 194 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 80 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் எனவும் 114 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரியவருகிறது.

எனவே இலங்கையில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5038 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 1697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)