ஊரடங்கு உத்தரவு அமுலிலுள்ள இடங்களில் நாளையும் நாளை மறுதினமும் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி இல்லை

Rihmy Hakeem
By -
0

 


கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மருந்துப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்களை நாளை (17) மற்றும் நாளை மறுதினம் (18) ஆகிய தினங்களில் திறப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன DIG தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)