கொள்ளுப்பிட்டியிலுள்ள Brandix தலைமையகத்தில் பணிபுரியும் 07 பேருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 


கொழும்பு - 03, கொள்ளுபிடியில் இருக்கும் Brandix தலைமையகத்தில் பணிபுரியும் 07 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இடத்தில் பணி புரிந்து கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட ஒருவரின் மனைவி பணிபுரியும் அரச வங்கி ஒன்றின் இரத்மலானை கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)