கல்முனை பிராந்தியத்தில் 09 பேருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 


பாறுக் ஷிஹான்

கல்முனை பகுதியில் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை   பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவில் உறுதியாகியுள்ளது.

அம்பாறை பகுதியில் பேலியகொட மீன் சந்தைக்கு வந்துசென்றவர்களுக்கே கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.

பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தவர்களில் கல்முனை பொத்துவில், நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)