செப்டெம்பர் 30ஆம் திகதி காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் டிசெம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவால், மோட்டார் வாகன சட்டத்துக்கு அமைய வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி - Click Here