கொழும்பில் 2 வயது குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 


கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் 2 வயது குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த குழந்தையின் பெற்றோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)