மீரிகம நகரம் உட்பட அத்தனகல்ல, மீரிகம பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட 04 ஊர்கள் LOCK DOWN!

Rihmy Hakeem
By -
0

Update:

சற்று முன்னர் மீரிகம நகரமும் Lock Down செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முந்தைய செய்தி:

 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து அத்தனகல்ல மற்றும் மீரிகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மாளிகாதன்ன, குரிகொடுவ, மற்றும் எலுவாபிடிய ஆகிய 03 கிராமங்களையும் இன்றைய தினம் (11) Lock Down செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்தார்.

இதற்கமைய குறித்த கிராமங்களுக்கு எவரும் செல்லவோ அல்லது அங்கிருப்பவர்களுக்கு வேறு கிராமங்களுக்கு செல்லவோ முடியாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)