முகப்பு பிரதான செய்திகள் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்ல தடை விதிப்பு! ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்ல தடை விதிப்பு! By -Rihmy Hakeem அக்டோபர் 14, 2020 0 முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்ல பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Tags: அரசியல்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை