கம்பஹா மாவட்டத்தில் இருக்கும் களனி பல்கலைக்கழகம், யக்கல விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிறுவனம் மற்றும் நைவல உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIATE) மாணவர்களை வீடுகளிலேயே இருக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
களனி பல்கலை, யக்கல ஆயுர்வேத நிறுவனம்,நைவல SLIATE மாணவர்களுக்கான வேண்டுகோள்
By -
அக்டோபர் 05, 2020
0