நேற்றை தினம் கொவிட் தொற்று பாதிப்பால் இறந்த கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 88 வயதான நபர் பெண் அல்ல ஆண் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நேற்று இறந்த 88 வயதான நபர் பெண் அல்ல ஆண் - சுகாதார பணிப்பாளர் நாயகம்
By -
நவம்பர் 08, 2020
0
Tags: