வழமைக்கு திரும்புகிறது பேரூந்து சேவை!

www.paewai.com
By -
0


திங்கட்கிழமை முதல் நாடு பூராகவும் பேருந்து போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்தார்.

உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பேருந்து சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)