முதன்முறையாக காணொளி தொழிநுட்பத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டம்

www.paewai.com
By -
0


இலங்கை வரலாற்றில் முதன்முறையாக வாராந்த அமைச்சரவை கூட்டம் ஒன்று காணொளி தொழிநுட்பம் மூலம் இன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் மற்றும் அமைச்சர்கள் தமது அலுவலகத்தில் இருந்தும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)