ரிஷாட் பதியுதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

Rihmy Hakeem
By -
0

 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்றைய தினம் (13) ஆஜர் படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)