மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை மாவட்ட செயலகங்கள் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடு (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 


கொவிட் - 19 தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தனது சேவையை மாவட்ட செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை வழங்குகின்றது.

இது தொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான ஊடக அறிக்கை பின்வருமாறு:Screenshot 11

Screenshot 12Screenshot 13

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)