10 பேருக்கு கொரோனா : கெலிஓயா நகரிலுள்ள கடைகளை மூட நடவடிக்கை!

Rihmy Hakeem
By -
0

 


கண்டி மாவட்டம், கெலிஓயா பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, நகரிலுள்ள வரத்தக நிலையங்களை இன்றிலிருந்து மூன்று தினங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கெலிஓயா நகருக்கு வருகைதரும் மக்களின் நலன்கருதி மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)