மேலும் 218 தொற்றாளர்கள்!

Rihmy Hakeem
By -
0

 பேலியகொடை கொவிட் கொத்தணியில் மேலும் 218 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இன்று (21) இதுவரை 364 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இரண்டாவது கொவிட் அலையில் பாதிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 33,954 ஆக உயர்வடைந்துள்ளது. 





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)