முகப்பு பிரதான செய்திகள் இலங்கையில் இன்று இதுவரை 268 பேருக்கு கொரோனா! இலங்கையில் இன்று இதுவரை 268 பேருக்கு கொரோனா! By -www.paewai.com டிசம்பர் 01, 2020 0 இலங்கையில் மேலும் 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.குறித்த அனைவரும் நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Tags: இலங்கைகொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை