முகப்பு Corona Death இன்று ஏழு கொரோனா மரணங்கள் பதிவு! பண்டாரகமையில் இருவர் மரணம்! இன்று ஏழு கொரோனா மரணங்கள் பதிவு! பண்டாரகமையில் இருவர் மரணம்! By -Rihmy Hakeem டிசம்பர் 05, 2020 0 இன்றைய தினம் (05) ஏழு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: கொரோனாபிரதான செய்திகள்Corona Death Facebook Twitter Whatsapp புதியது பழையவை