இலங்கையில் இன்று இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. கண்டி, கலஹா பகுதியில் ஆண் ஒருவரும், அட்டுலுகமயைச் சேர்ந்த பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இதுவரை இலங்கையில் 118 மரணங்கள் பதிவாகியுள்ளது.