கொழும்பில் இரு கொவிட் மரணங்கள் பதிவானதையடுத்து மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்தது!

Rihmy Hakeem
By -
0

 இலங்கையில் இன்று (07) இரு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)