முகப்பு பிரதான செய்திகள் இன்று இதுவரை 517 பேருக்கு கொரோனா! இன்று இதுவரை 517 பேருக்கு கொரோனா! By -Rihmy Hakeem டிசம்பர் 04, 2020 0 இன்று (04) இதுவரை 517 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 23,005 ஆக உயர்வடைந்துள்ளது. Tags: கொரோனாபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை