தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட பாணியினை அருந்தியவருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 

வரக்காப்பொல பிரதேச செயலக பிரிவில் 12 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் கேகாலையில் தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனாவை குணப்படுத்துவதாக கூறப்படும் பாணியினை அருந்தியவர் அனவும் பிராந்திய சுகாதார பரிசோதகர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார். 

அவர்களை சிகிச்சைக்காக அனுப்பியுள்ளதாகவும் அவர்களது குடும்பத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும அவர் மேலும் தெரிவித்தார். (RH)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)