பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு அல்ல - அமைச்சர் டளஸ் விளக்கம்

Rihmy Hakeem
By -
0

 


பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு இல்லை என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசியல்வாதிகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்ல இருக்கிறார்கள். பிரச்சினைகளை தீர்ப்பது அதிகாரிகளின் வேலை. அரசியல்வாதிகளின் பொறுப்பு என்னவென்றால் பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குதலாகும். பாரம்பரிய அரசியல் நடைமுறைகளின் படி இது கடினமான செயல் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)