முகப்பு Lockdown வெள்ளவத்தை - நசீர்வத்த லொக்டவுன் செய்யப்பட்டது! வெள்ளவத்தை - நசீர்வத்த லொக்டவுன் செய்யப்பட்டது! By -Rihmy Hakeem டிசம்பர் 17, 2020 0 கொழும்பு 06 வௌ்ளவத்தையிலுள்ள நசீர் வத்த பகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Tags: கொரோனாபிரதான செய்திகள்Lockdown Facebook Twitter Whatsapp புதியது பழையவை