மஹர சிறைச்சாலை சிறைச்சாலை சம்பவம் : உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை முடிவு நாளை நீதிமன்றில்!

Rihmy Hakeem
By -
0


அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக உயிரிழந்தவர்களின் சரீரங்களை பிரேத பரிசோதனை செய்ய சட்டமா அதிபரால் நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிபுணர் குழுவின் இறுதி முடிவுகள் நாளை (09) நீதிமன்றில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)