முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதியானது!

Rihmy Hakeem
By -
0

 


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தன்னுடைய உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)