கொழும்பு, கம்பஹா உட்பட பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : பொதுமக்கள் அவதானம்!

Rihmy Hakeem
By -
0

 இன்று (06) மாலை 3.30 – 9.30 வரை நாட்டின் மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் கடுமையான மின்னல் ஏற்படும் என்றும் 75 மி.மீ. இற்கு அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.

(RH-N)



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)