மேல் மற்றும் வட மேல் மாகாண பாடசாலைகள் மீண்டும் மூடப்படுகின்றன!
By -Rihmy Hakeem
ஏப்ரல் 26, 2021
0
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை ஏப்ரல் 30 வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.