ரஞ்சனின் வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டார் (வர்த்தமானி இணைப்பு)

Rihmy Hakeem
By -
0

 


வெற்றிடமாகியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மான்னப்பெருமவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வௌியாகியுள்ளது.

வர்த்தமானி:

http://www.documents.gov.lk/files/egz/2021/4/2222-41_T.pdf

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)