முகப்பு Lockdown இன்று லொக்டவுன் செய்யப்பட்ட கிராமம்! இன்று லொக்டவுன் செய்யப்பட்ட கிராமம்! By -Rihmy Hakeem ஏப்ரல் 21, 2021 0 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குருநாகல் மாவட்டம், கனேவத்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தித்தவல்கல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.(Siyane News) Tags: கொரோனாபிரதான செய்திகள்Lockdown Facebook Twitter Whatsapp புதியது பழையவை