குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு இன்று (22) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
(Siyane News)கொரோனா அபாயம் : மற்றுமொரு பிரதேசம் தனிமைப்படுத்தப்படுகிறது!
By -
ஏப்ரல் 22, 2021
0
Tags: