நாளை மூன்றாவது போட்டி : இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

Rihmy Hakeem
By -
0


 இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3வது சர்வதேச ஒருநாள் சர்வதேசப் போட்டி நாளை (28) டாக்கா நகரில் இடம்பெறவுள்ளது. 

ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. இதன்படி மூன்று நாள் போட்டிகளை கொண்ட இந்த தொடரில் பங்களாதேஷ் அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)