பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் பூட்டு!

Rihmy Hakeem
By -
0


 நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மே 07 வரை மூடப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்தார்.

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து மே 07 அன்று அறிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)