முகப்பு பிரதான செய்திகள் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே! இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே! By -Rihmy Hakeem மே 19, 2021 0 இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன்னர் அமைச்சர், மேல் மாகாண முதலமைச்சர், மத்திய மற்றும் வட மாகாண ஆளுநராகவும் பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News) Tags: அரசாங்கம்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை