சந்தையில் அரிசியின் விலை அசாதாரணமா உயர்வதை தவிர்க்கும் நோக்கில் 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)