அமைச்சரவை உபகுழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த உதய கம்மன்பில!

Rihmy Hakeem
By -
0

 


அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலை தொடர்பான அமைச்சரவை உப குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் அரசாங்கத்தின் தீர்மானத்தின்படி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. எனினும் அதற்கு அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என்று ஆளும் கட்சியான SLPP இன் பொதுச்செயலாளர் அறிக்கை விட்டிருந்தார்.

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)