வத்தளையில் திருட வந்த நபரை அடித்துக் கொன்ற வீட்டார்!

Rihmy Hakeem
By -
0

 


வத்தளை, எவரிவத்தை பிரதேசத்தில் வீட்டிற்கு திருட வந்த நபர் ஒருவர் வீட்டார் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

வீட்டில் இருந்த இளைஞர்கள் இருவர் கிரிக்கெட் பெட்டினால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

32 வயதுடைய கெக்கிராவ பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

(அததெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)