இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது T20 இலும் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை கைப்பற்றியது!

Rihmy Hakeem
By -
0

 


இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இலங்கை அணி 07 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 81 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 14.3 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை தாண்டியது.

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)