தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் வாரம் தொடக்கம் 2,000 ரூபாவை நிவாரணக் கொடுப்பனவாக வழங்கவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)