கம்பஹா மாவட்டத்தில் ஒரே நாளில் 2270 பேருக்கு கொரோனா! (விபரம்)

Rihmy Hakeem
By -
0


 (ரிஹ்மி ஹக்கீம்)

கடந்த 24 மணித்தியாலங்களில் கம்பஹா மாவட்டத்தில் 2270 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அதிகபட்சமாக தொம்பே சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 329 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)