காபூலில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் குறைந்தது 11 பேர் உயிரிழப்பு!

Rihmy Hakeem
By -
0

 


காபூல் விமான நிலையத்துக்கு வெளியே நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 11 பேர் பலியாகியிருக்கலாம் என்று தலிபான் தெரிவித்துள்ளது.

சில வெளிநாட்டினர், பெண்கள், குழந்தைகள், தலிபான் போராளிகள் சிலர் காயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை யார் நடாத்தியது என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

https://www.bbc.com/tamil/live/global-58338611

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)