பள்ளிவாசல்களில் ஐவேளை ஜமாஅத் தொழுகை, ஜும்ஆ மற்றும் கூட்டு செயற்பாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!

Rihmy Hakeem
By -
0

 பள்ளிவாயல்களில் 05 நேர கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வக்ப் சபை தெரிவித்துள்ளது.

சுகாதார வழிமுறைகளை பேணி தனியாக தொழுவதற்கு அதிகபட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வக்ப் சபை மேலும் தெரிவித்துள்ளது.

(Siyane News)




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)