சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்குமாறு கோரி கண்டி - கொழும்பு பாத யாத்திரை ஆரம்பம்!

Rihmy Hakeem
By -
0


 தம்முடைய சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் எதிர்ப்பு பாத யாத்திரை இன்று (04) கண்டியில் ஆரம்பமாகியுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)