டெல்டாவின் நான்கு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன - பேராசிரியர் நீலிகா

Rihmy Hakeem
By -
0

 


நாட்டில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபினுடைய நான்கு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு உயிரியல் ஆய்வுகள் பிரிவின் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார்.

விசேட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)