முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்!

Rihmy Hakeem
By -
0

 


முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சற்று முன் காலமானார்.

கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் தனது 65 ஆவது வயதில் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

நாம் கடந்த 20 ஆம் திகதி வெளியிட்ட கட்டுரை

மங்கள சமரவீர : இலங்கை அரசியலின் அபூர்வமான ஓர் ஆளுமை! - மன்சூர் மொஹமட் http://www.siyanenews.com/2021/08/Mangala-Samaraweera.html

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)