முன்னாள் இராஜாங்க அமைச்சர் யூ.எல்.எம்.பாரூக் காலமானார்!

Rihmy Hakeem
By -
0

 


முன்னாள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சரும் கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான யூ.எல்.எம்.பாரூக் தன்னுடைய 80வது வயதில் இன்று (06) காலமானார். (Siyane News)




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)