அஜித் ரோஹனவுக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 


முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹனவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)