அஜித் ரோஹனவின் பெயரில் பகிரப்படும் புகைப்படம் போலியானது - பொலிஸ் ஊடகப்பிரிவு

Rihmy Hakeem
By -
0

 

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கொவிட் தொற்றுக்குள்ளாகி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெறும் படம் என்ற தகவலுடன் சமூக வலைத்தளங்களில் படமொன்று பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த படமும் தகவலும் போலியானது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அஜித் ரோஹன SDIG இன் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Siyane News)



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)