KDU சட்டமூலத்தை எதிர்த்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட பதற்றம்! (வீடியோ)

Rihmy Hakeem
By -
0

 


கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இன்று (03) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ராஜகிரியவிலிருந்து பாராளுமன்ற நுழைவாயில் வரை தொடர்ந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் மஹரகமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (Siyane News)








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)