Laugfs எரிவாயுவின் விலையை 363 ரூபாவினால் அதிகரிக்க அனுமதி!

Rihmy Hakeem
By -
0

 


12.5 Kg லாஃப் எரிவாயுவின் விலையினை 363 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். 

இவ்வாறு அதிகரிக்கப்பட்ட பின்னர் குறித்த எரிவாயுவின் புதிய விலை 1,856 ரூபாவாக அதிகரிக்கும். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)